பிளாக் டிரெஸ்ஸில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்ட சுருதி ஹாசன்.!!

பிளாக் டிரெஸ்ஸில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் சுருதி ஹாசன்.

தமிழ் சினிமாவின் நடிகை மற்றும் பின்னணி பாடகி என இரண்டிலும் கலக்கி வருபவர் சுருதி ஹாசன். இவர் கமல்ஹாசனின் மூத்த மகள் ஆவார். ஏழாம் அறிவு படத்தின் மூலம் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து 3, பூஜை, புலி, வேதாளம் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பிலும் வெளியாகியுள்ள கூலி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது கருப்பு நிற உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
View this post on Instagram