குடும்பம் குட்டின்னு ஆள் அடையாளம் தெரியாமல் மாறியுள்ளார் நடிகை சரண்யா.

Actress Saranya in Latest Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சரண்யா. தளபதி விஜயின் காதலுக்கு மரியாதை என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ள அதன் பின்னர் பல படங்களை நடித்தார். வெண்ணிலா கபடி குழு மூலம் மீண்டும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சரண்யா தளபதி விஜய் தங்கையாக வேலாயுதம் படத்தில் நடித்து அசத்தினார்.

குடும்பம், குட்டின்னு ஆள் அடையாளம் தெரியாமல் மாதிரியே வேலாயுதம் சரண்யா - இணையத்தில் வைரலான புகைப்படம்

முதல் பின்னர் தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தன்னுடைய நீண்ட நாள் காதலர் அரவிந்த் கிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டிலானார். தற்போது இவருக்கு ஒரு ஆணுக்கு ஒரு பெண் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

விம்பிள்டன் டென்னிஸ் போட்டி : தோல்வியிலும் வெற்றி உண்டு..

இரண்டு குழந்தைகளுடன் தனியாக எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. நடிகை சரண்யா அடையாளம் தெரியாமல் மாறி விட்டதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Valimai First Look உடன் சேர்த்து இதுவும் ரிலீஸ் ஆகிறதா? – குஷியில் Ajith ரசிகர்கள்! | H.Vinoth