வேலவன் ஸ்டோர்ஸில் உற்சாகமாக ஷாப்பிங் செய்த ‘சிறகடிக்க ஆசை’ நடிகை ப்ரீத்தா ரெட்டி!

Web Ads

சின்னத்திரையில் பிரபலமான ‘சிறகடிக்க ஆசை’ தொடரின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் நடிகை ப்ரீத்தா ரெட்டி, சென்னை தியாகராய நகர், நார்த் உஸ்மான் ரோட்டில் அமைந்துள்ள வேலவன் ஸ்டோர்ஸில் உற்சாகமாக ஷாப்பிங் செய்துள்ளார்.

பெண்களுக்கான புடவைகள் முதல் குழந்தைகளுக்கான ஆடைகள் வரை ஏராளமான புதிய மாடல்கள் மற்றும் டிரெண்டிங் கலெக்ஷன்கள் வேலவன் ஸ்டோர்ஸில் இடம்பெற்றுள்ளன. லைட் கலர், பாஸ்டல் கலர், கான்ட்ராஸ்ட், டிசைனர் மற்றும் காட்டன் புடவைகள் என பல்வேறு வகையான கலெக்ஷன்கள் வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப கிடைக்கின்றன.

அலுவலக பயன்பாட்டிற்கு ஏற்ற டீசன்ட் புடவைகள் முதல் விசேஷ நிகழ்ச்சிகளுக்கு அணியக்கூடிய ஃபேன்சி புடவைகள் வரை பல்வேறு தேர்வுகள் உள்ளன. சிங்கிள் பீஸ் புடவைகள் ரூ.595 முதல் கிடைக்கின்றன. லைட் வெயிட் புடவைகள், செமி பனாரஸ், சிஃபான், கலம்காரி மற்றும் லினன் காட்டன் புடவைகளும் பல்வேறு வண்ணங்கள் மற்றும் டிசைன்களில் இடம்பெற்றுள்ளன.

காட்டன் புடவைகள் ரூ.375 முதல், ஃபேன்சி புடவைகள் ரூ.400 முதல் கிடைக்கின்றன. ஒரே கலெக்ஷனில் அதிக எண்ணிக்கையில் புடவைகளை வாங்க விரும்புபவர்களுக்கு மொத்த விற்பனை மற்றும் பல்வேறு ஆப்ஷன்களும் வழங்கப்படுகின்றன.

பெண்களுக்கான ரெடிமேட் ஆடைகள், பேன்ட்கள், லெக்கின்ஸ், பலாஸோ பேன்ட்கள், ஸ்கர்ட்கள், நைட்டிகள் உள்ளிட்ட பல்வேறு கலெக்ஷன்களும் உள்ளன. மூன்று பீஸ் செட்கள் ரூ.800 முதல் கிடைக்கின்றன. மூன்று டி-ஷர்ட்கள் ரூ.600 முதல், லேடீஸ் ஃபார்மல் பேன்ட்கள் ரூ.800 முதல் கிடைக்கின்றன.

திருமணம் மற்றும் விசேஷ நிகழ்ச்சிகளுக்காக பட்டுப் புடவைகள் மற்றும் லெஹங்காக்களிலும் ஏராளமான கலெக்ஷன்கள் இடம்பெற்றுள்ளன. செமி-ஸ்டிச்சட் லெஹங்கா, ஹெவி மற்றும் லைட் வெயிட் மாடல்கள் என பல்வேறு டிசைன்களும், டார்க் மற்றும் லைட் ஷேட்களும் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் உள்ளன.

குழந்தைகளுக்கான ஆடைகளிலும் ஏராளமான புதிய மாடல்கள் இடம்பெற்றுள்ளன. பிறந்த குழந்தைகள் முதல் சிறுவர்கள், சிறுமிகள் வரை வயதுக்கு ஏற்ப ரெடிமேட் ஆடைகள், பார்ட்டி வேர், ஃப்ராக், லெஹங்கா, சோளி, டாப்ஸ், ஸ்கர்ட்ஸ், ஜீன்ஸ், பேன்ட்ஸ் மற்றும் ஷார்ட்ஸ் உள்ளிட்டவை கிடைக்கின்றன.

Web Ad 2

குழந்தைகளுக்கான சில ஆடைகள் ரூ.500 முதல் கிடைக்கின்றன. மூன்று டாப்ஸ் ரூ.500 முதல், காட்டன் ஸ்கர்ட்ஸ் ரூ.385 முதல், டி-ஷர்ட்கள் ரூ.400 முதல் விற்பனை செய்யப்படுகின்றன. சிறுவர்களுக்கான பேன்ட்ஸ், ஷார்ட்ஸ் மற்றும் டி-ஷர்ட் செட்களும் பட்ஜெட்டுக்கு ஏற்ற விலையில் கிடைக்கின்றன.

மேலும், குழந்தைகளுக்கான பிளேசர்கள், கோட் மாடல்கள், ஃபுல் சூட் செட்கள், ஷெர்வானி மற்றும் ஜம்ப்சூட் உள்ளிட்ட ஆடைகளிலும் பல்வேறு கலெக்ஷன்கள் உள்ளன. குழந்தைகளுக்கான வெஸ்டி செட்கள் ரூ.700 முதல் கிடைக்கின்றன. புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கான ஆடைகள் மற்றும் செட்களும் ரூ.135 முதல் கிடைக்கின்றன.

லைட் மற்றும் டார்க் ஷேட்கள் என ஏராளமான வண்ணங்களில், பல்வேறு பட்ஜெட்டுகளுக்கு ஏற்ற ஆடைகள் இருப்பதால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குடும்பத்தினர் அனைவருக்கும் தேவையான ஆடைகளை ஒரே இடத்தில் தேர்வு செய்யும் வசதி உள்ளது.

சென்னை தியாகராய நகர், நார்த் உஸ்மான் ரோட்டில் அமைந்துள்ள வேலவன் ஸ்டோர்ஸை பிரசாந்த் டவர்ஸ் அருகே புதிதாக அமைக்கப்பட்டுள்ள பாலத்தின் வழியாக எளிதில் சென்றடையலாம். வாடிக்கையாளர்களின் வசதிக்காக டூ-வீலர் மற்றும் ஃபோர்-வீலர் பார்க்கிங் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ரயில் மற்றும் பேருந்து மூலம் வரும் வாடிக்கையாளர்களும் எளிதில் அணுகக்கூடிய வகையில் ஷோரூம் அமைந்துள்ளது.

சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையைச் சேர்ந்த பல பிரபலங்கள் தொடர்ந்து வேலவன் ஸ்டோர்ஸில் ஷாப்பிங் செய்து வரும் நிலையில், ‘சிறகடிக்க ஆசை’ நடிகை ப்ரீத்தா ரெட்டியின் உற்சாகமான ஷாப்பிங் வருகையும் தற்போது கவனம் பெற்றுள்ளது.

புதிய டிசைன்கள், விதவிதமான ஆடை கலெக்ஷன்கள் மற்றும் சிறப்பு சலுகைகளுடன் வேலவன் ஸ்டோர்ஸ் தொடர்ந்து ஷாப்பிங் பிரியர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.