Actress Losliya in Modern Photo

நாளுக்கு நாள் கவர்ச்சி கூடி கொண்டு செல்லும் வகையில் லாஸ்லியாவின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.

Actress Losliya in Modern Photo : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி மூன்றாவது சீஸனில் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்துள்ளார் ஈழத்து தமிழ் பெண்ணான லாஸ்லியா. இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து இவர் அடுத்ததாக வெள்ளித்திரையில் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிக்கும் வாய்ப்புகளைப் பெற்று வருகிறார்.

பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு : 5 ராணுவ வீரர்கள் வீர மரணம்

இதனைத்தொடர்ந்து அடுத்ததாக லாஸ்லியாவின் கவர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்த நிலையில் தற்போது இவர் ஸ்லீவ்லெஸ் உடையில் இடுப்பை காட்டி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகின்றன.

நான் பன்னதுலேயே இதுதான் சிறந்த படைப்பு – Actor Samuthirakani Speech | Vinodhaya Sitham Press Meet