மகள்கள் மற்றும் கணவருடன் இருக்கும் புகைப்படம் வெளியிட்டு குஷ்பூ போட்ட பதிவு..!
மகள்கள் மற்றும் கணவருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு குஷ்பூ பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

actress kushpoo family photos viral
தமிழ் சினிமாவின் 80ஸ்களின் ஃபேவரிட் நடிகையாக இருந்து வருபவர் குஷ்பூ. இவரது கணவரான சுந்தர் சி இயக்கப் போகும் மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாம் பாகத்தின் பூஜை என்று கோலாகலமாக நடைபெற்றது.
அதில் குஷ்பூ அவரது மகள்கள் அவந்திகா மற்றும் அனந்திகா என குடும்பமாக பூஜையில் கலந்து கொண்டுள்ளனர்.
அதில் மகள்கள் மற்றும் சுந்தர்.சியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு அதில், “நம் உலகையாலும் இரண்டு பெண்கள். நம் சொந்த அம்மன்கள். நம் மகள்கள்” என்று பதிவிட்டு உள்ளார்.
இவரின் இந்த பதிவு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
View this post on Instagram