Kiran Rathod
வயசை மறந்து நடிகை கிரண் செஃஸியா போஸ் கொடுத்துள்ள போட்டோக்களும் வீடியோக்களும் சமூக வளையதளங்களை சூடாக்கி வருகின்றன.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் கிரண். இவரது பிரசாந்த், அஜித், சரத்குமார் உள்ளிட்ட நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

தற்போது 39 வயதாகி விட்ட இவர் ஆம்பள, சகுனி ஆகிய படங்களில் குணசித்ர வேடங்களில் நடித்திருந்தார். இந்நிலையில் சமீப காலமாக இவர் ஹாட்டான போட்டோக்களையும் வீடியோக்களையும் சமூக வளையதளங்களில் வெளியிட்டு வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

தற்போதும் அபப்டி தான் இன்ஸ்டா பக்கத்தில் கண் அடிக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டு கவர்ச்சி காட்டியுள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் ஐயோ சத்தியமா உங்களுக்கு வயசாகிடுச்சு நம்புங்க என அவரை கலாய்த்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

Thanking in my style .. thank you 200k insta family .. let’s rock #thankyou#200k#instafamily#winkingatyou#winkmeback#love#❤️

A post shared by Keira Rathore (@kiran_rathore_official) on

 

View this post on Instagram

 

????❤️

A post shared by Keira Rathore (@kiran_rathore_official) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.