Actress Kaveri
Actress Kaveri

Actress Kaveri – சன் டிவியில் தங்கம் சீரியலில் நடித்த நடிகை காவேரியின் தற்போதைய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

தமிழ் சினிமாவில் பிரசாந்த் நடிப்பில் வெளியான வைகாசி பொறந்தாச்சு என்ற படத்தில் நாயகியாக நடித்திருந்தவர் காவேரி.

அதன் பின்னர் தங்கம் சீரியலில் இலவஞ்சியாக நடித்திருந்தார். அதன் பின்னர் சின்னத்திரை, வெள்ளித்திரை என இரண்டிலுமே தலை காட்டாமல் இருந்து வந்தார்.

இந்நிலையில் தற்போது இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. அதில் ஆள் அடையாளமே தெரியாத அளவிற்க்கு ஒல்லியாக மாறியுள்ளார்.

இதனால் ரசிகர்கள் இது கவேரியா என ஷாக்காகியுள்ளனர். மேலும் அவர் பேட்டி ஒன்றில் தற்போதும் சீரியலில் நடிக்க தயாராக இருப்பதாகவும் வாய்ப்புகள் வருவதாகவும் ஆனால் நல்ல கதையம்சம் உள்ள சீரியலுக்காக காத்துக் கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.

Actress Kaveri
Actress Kaveri

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here