Chandhini Photoshoot
இதுவரை ஹோம்லியாக நடித்து வந்த சாந்தினி கவர்ச்சியாக போஸ் கொடுத்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் பரபரப்பை கிளம்பியுள்ளன.

Actress Chandini Photoshoot : தமிழ் சினிமாவில் மினிமம் பட்ஜெட் படம் என்றாலே முதலில் நியாபகம் வருவது நடிகை ஷாந்தினியை தான். பெரும்பாலான சிறு பட்ஜெட் பட இயக்குனர்கள் சாய்ஸ் சாந்தினி தான்.

இதுவரை ஷாந்தினியை படங்களில் அடக்கமாக கிராமத்து பெண்ணாக தான் பார்த்திருப்போம். தற்போது முதல் முறையாக கவர்ச்சியான உடையில் போட்டோஷூட் நடத்தி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

அவருடைய புகைப்படங்கள் இதோ

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.