நியூ ஹேர் ஸ்டைலில் கயல் சீரியல் சைத்ரா, லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் இதோ..!
நியூ ஹேர் ஸ்டைலில் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று கயல்.இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து வருபவர் சைத்ரா ரெட்டி.இந்த சீரியல் தொடர்ந்து TRP யில் முதல் இடத்தை பிடித்து வருகிறது.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் சைத்ரா, அவ்வபோது விதவிதமான போட்டோஸ் மற்றும் ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
அந்தவகையில் தற்போது நியூ ஹேர் ஸ்டைல்லில் இருக்கும் போட்டோக்களை வெளியிட்டு உள்ளார்.இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
View this post on Instagram