
பிகினி உடையில் படுத்தபடி கவர்ச்சி போஸ் கொடுத்து போட்டோக்களை வெளியிட்டுள்ளார் எமி ஜாக்சன்.
தமிழ் சினிமாவில் மதராசபட்டினம் என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் எமி ஜாக்சன். தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்த இவர் திருமணம் செய்து கொள்ளாமல் ஆண் நண்பருடன் சேர்ந்து வாழ்ந்து குழந்தை ஒன்றை பெற்றுக் கொண்டார்.
தற்போது வேறு ஒரு நபருடன் காதலில் இருந்து வரும் இவர் சமூக வலைதள பக்கங்களில் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிகினி உடையில் படித்த படி போஸ் கொடுத்து கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படங்கள்