லேட்டஸ்ட் டிரஸ்ஸில் பிரின்சஸ் போல் இருக்கும் அமலாபால்.. குவியும் லைக்ஸ்..!
லேட்டஸ்ட் ட்ரெஸ்ஸில் பிரின்சஸ் போல் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் அமலாபால்.

தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி படத்தின் மூலம் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து மைனா, விகடகவி, தெய்வத்திருமகள், வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி, முப்பொழுதும் உன் கற்பனைகள் என பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.
இயக்குனர் ஏ.எல் விஜயை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் விவாகரத்திற்கு பிறகு இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் அவருக்கு இலை என்ற மகன் பிறந்திருப்பது குறிப்பிடத்தக்கது
அமலாபால் மகன் இலையுடன் சேர்ந்து போட்டோஷூட் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது பிரின்சஸ் போல் ஜொலிக்கும் உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.
View this post on Instagram