பிரபல நடிகை அபிராமியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

தமிழ் சினிமாவின் பிரபல நடிகையாக வலம் வந்தவர் அபிராமி. சரத்குமார் போன்ற நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமான இவரை சமீப காலமாக திரையுலகில் காண முடியவில்லை.

இந்நிலையில் இவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு ஷாக்கிங்கை கொடுத்துள்ளது.

இவர் தற்போது உடல் எடை கூடி குண்டாகியுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.