நான் நாக சைதன்யாவுக்கு இரண்டாவது மனைவி தான் என சமந்தா கூறியுள்ளார்.

Actor Nagachaitanya in First Wife : தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் பிரபல தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பின்னரும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

தமிழ்நாடு மின்சார வாரியத்தை அதிமுக சீரழித்துவிட்டது : முதலமைச்சர்  ஸ்டாலின்

நான் நாக சைதன்யாவுக்கு இரண்டாவது மனைவி தான்.. முதல் மனைவி யார்? சமந்தா வெளியிட்ட ஷாக் தகவல்.!!

சமீபத்தில் சமந்தாவும் நாக சைதன்யாவும் விவாகரத்து செய்ய இருப்பதாக தகவல் பரவியது. ஆனால் இந்த தகவலை இருவருமே மறுப்பு தெரிவித்து அது வெறும் வதந்தி என விளக்கம் அளித்திருந்தனர்.

நடிகர் விஜயை பழிவாங்கனா….சினிமா உலகமே பயப்படும் – Producer K. Rajan ஆவேச பேட்டி

இப்படியான நிலையில் சமந்தா பேட்டி ஒன்றில் நான் நாக சைதன்யாவுக்கு இரண்டாவது மனைவி தான் என கூறிய தகவல் திடீரென வைரலாகி வருகிறது. அதாவது நாக சைதன்யாவுக்கு தலையணை என்றால் மிகவும் பிடிக்கும். எப்போதும் எங்களுக்கிடையே தலையணை இருக்கும். அதுதான் அவருடைய முதல் மனைவி என கலகலப்பாக கூறியுள்ளார்.

சமந்தா இவ்வாறு பேசிய தகவல்தான் சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.