பிரபல தமிழ் நடிகர் திடீரென மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபாகரன், சுனாமி உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்தவர் இலங்கையைச் சார்ந்த நடிகர் தர்ஷன் தர்மராஜ்.

பிரபல தமிழ் நடிகர் திடீர் மரணம்.. வெளியான அதிர்ச்சி தகவல்

தற்போது 41 வயதாகும் இவர் உடல்நல குறைபாடுகள் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது சிகிச்சை பலனின்றி உயிர் இழந்துள்ளார்.

இவர் தமிழில் பிரபாகரன் படத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் படத்தில் நடித்திருந்தார். இவருக்கு கான் விருது விழாவில் சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபல தமிழ் நடிகர் திடீர் மரணம்.. வெளியான அதிர்ச்சி தகவல்

சிங்களம் மற்றும் தமிழ் மொழியில் 25-க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார் என்பதை குறிப்பிடத்தக்கது.