bigg-boss-aarthi

Aarthi Tweet : பிக் பாஸ் ஆர்த்தி வித்தியாசமான கெட்டப்பில் வெளியிட்டுள்ள புகைப்படத்தால் நெட்டிசன்கள் அவரை பங்கமாக கலாய்த்தெடுத்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் காமெடி நடிகையாக வலம் வருபவர் ஆர்த்தி. இவர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானார்.

இந்நிலையில் இவர் தற்போது வேளாங்கண்ணி சென்றுள்ளார். அங்கு ஆன்மீக உடையில் மண்டை மேல் ஒரு கொண்டையுடன் ஒரு புகைப்படத்தை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள் அது என்ன மண்டை மேல ஒரு கொண்டை என கலாய்த்தெடுத்து வருகின்றனர். மேலும் ஒவ்வொருவரும் ஓர் பெயர் வைத்தும் கலாய்த்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.