ஆடி ஆஃபர் என்றால் இப்படி இருக்கும் என சொல்லும் அளவுக்கு மிக மிக குறைவான விலையில் ஆடைகளை விற்பனை செய்கிறது வேலவன் ஸ்டோர்ஸ்.

தமிழகத்தின் தி.நகரில் உஸ்மான் ரோட்டில் செயல்பட்டு வரும் மிக பிரம்மாண்டமான கடை தான் வேலவன் ஸ்டோர்ஸ். ஏழு அடுக்கு தலத்துடன் செயல்பட்டு வரும் இந்த கடையில் ஆடை ஆபரணங்கள் வீட்டு உபயோக பொருட்கள் என அனைத்தும் கிடைத்து வருகிறது. இதனால் சாதாரண மக்கள் முதல் திரையுலகப் பிரபலங்கள் வரை பலருக்கும் இந்த கடை கடையாக இருந்து வருகிறது.

ஆடி ஆஃபர்னா இப்படி இருக்கணும்.. இந்த டிரஸ் எல்லாம் இவ்வளவு ரேட் கம்மியா?? எங்க தெரியுமா? வைரலாகும் வீடியோ

இதுவரை பல திரையுலக பிரபலங்கள் பலர் இந்த கடையில் ஷாப்பிங் செய்து பார்த்துள்ளோம். தற்போது ஆடி மாதம் என்பதால் ஆடி ஆஃபரில் எக்கச்சக்கமான ஆடைகள் எண்ணற்ற டிசைன்களில் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

ஆடி ஆஃபர்னா இப்படி இருக்கணும்.. இந்த டிரஸ் எல்லாம் இவ்வளவு ரேட் கம்மியா?? எங்க தெரியுமா? வைரலாகும் வீடியோ

மூணு ஷர்ட் ஆயிரம் ரூபாய், மூன்று பேண்ட் ஆயிரம் ரூபாய், மூன்று சுடிதார் பீஸ் ஆயிரம் ரூபாய் என தள்ளுபடியில் விற்பனையாகும் ஆடைகள் குறித்த லிஸ்ட் நீண்டு கொண்டே செல்கிறது. அப்படி என்னென்ன ஆடைகள் என்னென்ன விலைகளில் விற்பனையாகிறது என்பது குறித்த முழு விவரங்களை இந்த வீடியோவில் பாருங்கள்.

ஆடி ஆஃபர்னா இப்படி இருக்கணும்.. இந்த டிரஸ் எல்லாம் இவ்வளவு ரேட் கம்மியா?? எங்க தெரியுமா? வைரலாகும் வீடியோ

இன்னும் எதுக்கு வெயிட்டிங்? இப்பவே வேலவன் ஸ்டோர்ஸ்க்கு கிளம்புங்க. ஆடி ஆஃபரில் ஆடைகளை அள்ளிக்கிட்டு வாங்க.