YouTube video

A.R.Rahman Musical Tribute To Sushant Singh Rajput

Malayalam Actress Joined in Valimai : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் எச் வினோத் இயக்கத்தில் வலிமை என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.இந்தத் திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹீமா குரோஷி நடிக்கிறார்.

தெலுங்குவில் RDX 100 படத்தில் நடித்த கார்த்திகேயா முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.இவர்களைத் தொடர்ந்து இப்படத்தில் மலையாள திரையுலகைச் சேர்ந்த Pearle Maaney என்பவர் இப்படத்தில் நடித்திருப்பதாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இதனால் அஜித் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

மேலும் இவர் மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது ஊரடங்கால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வலிமை படத்தின் படப்பிடிப்பு வரும் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.