ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி வழக்கில் வெளியான இறுதி தீர்ப்பு.!

Web Ads

ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி இருவருக்கும் இறுதி தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

The final verdict in the case of GV Prakash and Saindhavi
The final verdict in the case of GV Prakash and Saindhavi

தமிழ் சினிமாவின் இசையமைப்பாளர் நடிகர் என இரண்டிலும் கலக்கி வருபவர் ஜி.வி பிரகாஷ். இவர் பாடகி சைந்தவி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் இருக்கும் நிலையில் கடந்த 2024 ஆம் ஆண்டு இருவரும் அவர்களது விவாகரத்தை அறிவித்திருந்தனர்.

இந்த தகவல் ரசிகர்களை பெரும் மகிழ்ச்சியில் ஏற்படுத்தி இருந்தது இந்த நிலையில் இவர்களது விவாகரத்து வழக்கிற்கான கடைசி தீர்ப்பு இன்று வெளியாகி உள்ளது

Web Ad 2

அதாவது கருத்து வேறுபாடு காரணமாக இவர்களுடைய 12 வருட திருமண வாழ்க்கை தற்போது முடிவுக்கு வந்துள்ளது இவர்களுக்கு விவாகரத்து வழங்கி குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

The final verdict in the case of GV Prakash and Saindhavi
The final verdict in the case of GV Prakash and Saindhavi