டிஆர்பி இல் டாப் 5 இடத்தைப் பிடித்துள்ள சீரியல்கள் என்னென்ன? முன்னேற்றத்தில் சிறகடிக்க ஆசை சீரியல்.!

Web Ads

டிஆர்பி யில் டாப் 5இடத்தை பிடித்துள்ள சீரியல்கள் குறித்த இந்த பதிவில் பார்க்கலாம்.

this week top 5 trp serial update

this week top 5 trp serial update

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என தனி ரசிகர் பட்டாளம் இருந்து வருகின்றன. வார வாரம் இந்த சீரியல்களின் டிஆர்பி மாறிக்கொண்டே இருக்கும் சீரியல்களில் டாப் 5 இடத்தைப் படித்த சீரியல் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்

Web Ad 2

1. சிங்கப் பெண்ணே
2. மூன்று முடிச்சு
3. சிறகடிக்க ஆசை
4. எதிர் நீச்சல்
5. கயல்

இந்த வாரம் டிஆர்பியில் டாப் 5 இடத்தை பிடித்த சீரியல்களில் உங்களுடைய ஃபேவரைட் சீரியல் எது? என்பதை எங்களோடு கமெண்டில் பகிர்ந்து கொள்ளுங்கள். ஐந்தாவது இடத்தில் இருந்து சிறகடிக்க ஆசை சீரியல் தொடர்ந்து முன்னேறி மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது மூன்றாவது இடத்திலிருந்து கயல் சீரியல் பின்னுக்கு தள்ளப்பட்டு ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது.

this week top 5 trp serial update

this week top 5 trp serial update