மகனுக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து சொன்ன சினேகா..குவியும் வாழ்த்து..!

மகனுக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார் சினேகா.

தமிழ் சினிமாவில் புன்னகை அரசியாக மக்கள் மனதில் இடம் பிடித்தவர் சினேகா. சமீபத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான கோட் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருக்கின்றனர் தற்போது அவரது மகனுக்கு பத்தாவது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார் சினேகா.
மகனுடன் இருக்கும் வீடியோவை வெளியிட்டு அதில், இது உன்னுடைய பத்தாவது பிறந்தநாள் லட்டு உன்னை உன் வாழ்வில் முக்கிய மைல் கல்லை எட்டி இருக்கிறாய் பத்து ஆண்டுகள் கடந்து விட்டதை நம்பவே முடியவில்லை.தற்போது நீ ஒரு அன்பான சிறந்த மகனாக வளர்ந்துள்ளது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.
இவரின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் பலரும் சினேகா மகனுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
View this post on Instagram