ரெட் கலர் உடையில் விதவிதமாக போஸ் கொடுக்கும் சாக்ஷி அகர்வால்..!

Web Ads

ரெட் கலர் உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் சாக்ஷி அகர்வால்.

sakshi agarwal latest photoshoot photos

sakshi agarwal latest photoshoot photos

தமிழ் சினிமாவில் காலா, விசுவாசம், சிண்ட்ரல்லா, அரண்மனை3 திரைப்படத்தில் நடித்த பிரபலமானவர் சாக்ஷி அகர்வால் அதனை தொடர்ந்து உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் பங்கேற்றிருந்தார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது ரெட் கலர் கூடையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.