விஜயைத் தொடர்ந்து ரஜினிகாந்த்.. இயக்குனர் எச் வினோத்க்கு அடித்த ஜாக்பாட்..!

Web Ads

எச் வினோத் இயக்கப் போகும் புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

director h vinoth upcoming movie update
director h vinoth upcoming movie update

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரை வைத்து ஜனநாயகன் என்ற திரைப்படத்தை எச் வினோத் இயக்கி வருகிறார். இந்த திரைப்படம் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. இது விஜயின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஏக்கசக்கமாக இருந்து வருகிறது.

அதனைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்து படம் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அதாவது எச் வினோத் ரஜினிகாந்த் அவர்களை சந்தித்து கதையை கூறியிருக்கிறார்.

ரஜினிகாந்த்திற்கு கதை பிடித்துள்ளதால் விரைவில் இவர்களது கூட்டணி உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

director h vinoth upcoming movie update
director h vinoth upcoming movie update