இந்த வாரம் டிஆர்பியில் டாப் 10 இடத்தை பிடித்த சீரியல்கள் என்னென்ன? உங்களுடைய ஃபேவரட் சீரியல் எது?

Web Ads

இந்த வாரம் டிஆர்பியில் டாப் 10 இடத்தை பிடித்த சீரியல்கள் குறித்து பார்க்கலாம்.

this week top 10 trp serials update
this week top 10 trp serials update

தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகவும் சீரியல்களுக்கு என தனி ரசிகர்கள் இருப்பது வழக்கம். அதிலும் குறிப்பாக சன் டிவி விஜய் டிவிக்குள் அதிகம் போட்டி இருப்பது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் இந்த வாரம் டாப் 10 இடத்தைப் பிடித்த சீரியல் என்னென்ன என்பதை பார்க்கலாம்.

Web Ad 2

1. சிங்க பெண்ணே
2. மூன்று முடிச்சு
3. கயல்
4. மருமகள்
5. சிறகடிக்க ஆசை
6. அன்னம்
7. ராமாயணம்
8. எதிர்நீச்சல்
9. பாக்கியலட்சுமி
10. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

இந்தப் பத்து சீரியல்களில் உங்களுடைய ஃபேவரட் சீரியல் எது? நீங்கள் எந்தெந்த சீரியல்களை தொடர்ந்து பார்ப்பீர்கள் என்பதை எங்களோடு கமெண்டில் பகிர்ந்து கொள்ளுங்கள்.

this week top 10 trp serials update
this week top 10 trp serials update