விளையாட்டு மாறனும்னா வீடு மாறும் என்று நினைத்தோம்,ஆனால்? விஜய் சேதுபதியின் கேள்வி.. வெளியான முதல் ப்ரோமோ..

Web Ads

இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

biggboss tamil 8 day 48 promo 1
biggboss tamil 8 day 48 promo 1

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ்.இந்த நிகழ்ச்சி ஏழு சீசன் முடிந்து எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் இந்த நிகழ்ச்சி முற்றிலும் புதுவிதமான ஆண்கள் பெண்கள் என இருவரும் தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர்.

Web Ad 2

இன்று வெளியான முதல் ப்ரோமோவில் விஜய் சேதுபதி, விளையாட்டும் மாறனும்னா வீடு மாறினால் நடக்கணும் நாங்க நினைச்சோம். அந்த வீடு ரெண்டு நாடாச்சு அந்த நாட்ல நல்ல ஆட்சி புரிஞ்சாங்களா? கொடுக்கப்பட்ட அதிகாரத்தை பயன்படுத்தினார்களா? கேட்போம் என்று பேசியுள்ளார்.

இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Vijay Television (@vijaytelevision)