சிம்பு நடிப்பில் வாலு திரைப்படம் வெளியாகி 6 வருடம் ஆனதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

6 Years of Vaalu : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பு அடுத்ததாக மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தலை உள்ளிட்ட படங்கள் வெளியாக உள்ளன.

இருக்கும் இடத்தில் இருந்தே வழிபடலாம், ‘கங்கா ஸ்நானம்’ : வழிமுறைகள்..

சிம்பு நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படங்களில் ஒன்று தான் வாலு. விஜய்சந்தர் இயக்கத்தில் எஸ் எஸ் சக்கரவர்த்தி தயாரிப்பில் உருவான இந்த திரைப்படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி 2015ஆம் ஆண்டு வெளியானது.

BIGG BOSS 5-ல் பங்கேற்கும் போட்டியாளர்கள் – வெளியான FULL LIST.!

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற வெற்றியைப் பெற்றது. இன்றோடு வாலு திரைப்படம் வெளியாகி ஆறு வருடங்கள் ஆகிவிட்டன. இதனை சிம்பு ரசிகர்கள் #6YearsofVaalu என்ற ஹாஸ்டேக்கை உருவாக்கி கொண்டாடி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.