
பிக் பாஸ் வீட்டிற்குள் நுழையும் வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் ஐவர் யார் யார் என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
5 Wild Card Contestant in Bigg Boss 7 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

இன்றோடு சேர்த்து மொத்தம் ஐந்து போட்டியாளர்கள் வெளியாகி பிக் பாஸ் வீட்டிற்குள் 15 போட்டியில் இருக்க இந்த நிலையில் இன்று மேலும் ஐந்து போட்டியாளர்கள் வைல்ட் கார்ட் என்ட்ரியாக உள்ளே நுழைகின்றனர்.
அந்த ஐந்து போட்டியாளர்கள் யார் யார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. அது குறித்து பார்க்கலாம் வாங்க.

1. கானா பாலா
2. விஜே அர்ச்சனா
3. மாகப ஆனந்த்
4. ப்ப்லு பிரித்திவிராஜ்
5. நடிகர் சத்யா