பொது மேடையில் ஸ்ரீ திவ்யா பேசிய போது ரசிகர் ஐ லவ் யூ சொன்னதுக்கு அவர் கொடுத்த ரியாக்ஷன் தற்போது சமூக வளையதளங்களில் வைரலாகி வருகின்றன.
தமிழ் சினிமாவில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமாகி பிரபலமானவர் ஸ்ரீ திவ்யா.
இந்த படத்திற்கு பிறகு ஒரு சில படங்களில் நடித்து பிரபலமான இவர் கடந்த 2013-ம் ஆண்டு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய போது ரசிகர் செல்லம் ஐ லவ் யூ என கூறியதற்கு ஸ்ரீ திவ்யா பேச முடியாமல் திக்குமுக்காடியுள்ளார்.
அந்த வீடியோ தற்போது திடீரென இணையத்தில் வைரலாகி வருகிறது. பழைய வீடியோவாக இருந்தாலும் பார்க்கும் ரசிகர்களை இந்த வீடியோ கவர்ந்து வருகிறது.
SRIDIVYA LOVE PROPOSAL pic.twitter.com/TRvstG1hOR
— selvakrishnan (@selvakrishnan1) November 12, 2019