Viswasam

Viswasam Bo : விஜயின் நடிப்பில் வெளியாகி செம மாஸ் காட்டிய விஜயின் படம் ஒன்றின் மொத்த வசூலையும் விஸ்வாசம் திரைப்படம் முறியடித்து சாதனை படைத்துள்ளது.

தமிழ் சினிமாவில் ரஜினி, கமலுக்கு அடுத்ததாக இரு பெரும் நடிகர்களாக வலம் வருபவர்கள் அஜித்தும் விஜயும். இன்றைய பாக்ஸ் ஆபீஸ் மன்னர்களும் இவர்கள் தான் என்பது நாம் அனைவர்க்கும் தெரிந்த விசியம்.

தூள் கிளப்பும் விஸ்வாசம், அஜித் கொடுத்த அடுத்த சர்ப்ரைஸ் – அதிர்ச்சியில் ரசிகர்கள்.!

சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் திரைப்படம் பல இடங்களில் தற்போது வரை ஹவுஸ் புல்லாக சென்று கொண்டிருக்கிறது.

இதனால் தற்போது வரை ரூ 150 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது.

இந்நிலையில் விஜயின் நடிப்பில் வெளியான தெறி படத்தின் மொத்த வசூலையும் விஸ்வாசம் படம் முந்தி விட்டதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

எனவே தல ரசிகர்கள் கொண்டாட்டத்துடன் கொண்டாட்டமாக சேர்ந்து இத்தனையும் கொண்டாடி வருகின்றனர்.

தலைவரால் கூட அசைக்க முடியாத தளபதி – கேரளாவின் டாப் 5 படங்கள்.!

இவர்களின் கொண்டாட்டத்தை மேலும் அதிகரிக்கும் விதமாக இன்று மாலை 7 மணிக்கு விஸ்வாசம் படத்தில் இருந்து அடிச்சு தூக்கு வீடியோ பாடல் வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.