Viswasam

Viswasam Amazon Prime : அமேசான் ப்ரைமிலும் விஸ்வாசம் திரைப்படம் மாபெரும் சாதனை படைத்துள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியாகி இருந்த திரைப்படம் விஸ்வாசம்.

பழத்தை வைத்து மார்பகத்தை எடை போடும் ஓவியா – வைரலாகும் 90 Ml ஸ்னீக் பீக்.!

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பை பெற்று 50-வது நாளை நெருங்கி வருகின்றது. இதற்கான கொண்டாட்டத்திற்காக ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்.

இந்நிலையில் இப்படம் சமீபத்தில் அமேசான் ப்ரைமிலும் வெளியாகி இருந்தது. வெளியான முதல் நாளே பலர் இந்த படத்தை பார்த்து ரசித்துள்ளனர்.

பிரபலங்கள் கலந்து கொள்ளும் விஸ்வாசம் 50வது நாள் கொண்டாட்டம் – யார் யார்? எந்த தியேட்டர் தெரியுமா?

அதுமட்டுமில்லாமல் தென்னிந்திய சினிமாவிலேயே முதல் நாளே அதிகம் பார்த்து ரசித்த திரைப்படம் விஸ்வாசம் என்ற சாதனையையும் படைத்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.