90 ML Movie Update

90 Ml Sneek Peek : 90 Ml படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

அனிதா உதீப் இயக்கத்தில் ஓவியா ஹீரோயினியாக நடிக்க சிம்பு இசையமைத்துள்ள திரைப்படம் 90 Ml. ஏற்கனவே இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி பெரும் சர்ச்சையை சந்தித்தது.

இதனையடுத்து தற்போது இப்படத்தில் இருந்து பழம் என்ற பெயரில் ஸ்னீக் பீக் ஒன்று வெளியாகியுள்ளது. இதில் ஓவியா தன்னுடைய தோழிகளின் மார்பகத்தை பழத்துடன் ஒப்பிட்டு கூறுகிறார்.

முழுக்க முழுக்க அடல்ட் காமெடி படமாக உருவாகியுள்ள இந்த திரைப்படம் வரும் மார்ச் 1 முதல் உலகம் முழுவதும் திரைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

YouTube video

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.