Viswasam 50th day

Viswasam 50th Day : விஸ்வாசம் படத்தின் 50-வது நாள் கொண்டாட்டத்தில் பிரபலங்களும் கலந்து கொள்ள இருப்பதாக தியேட்டர் நிருவாகம் ஒன்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டான திரைப்படம் விஸ்வாசம். இன்னும் சில தினங்களில் இப்படத்தின் 50-வது நாள் கொண்டாட்டம் நடைபெற உள்ளது.

விஸ்வாசம் செட்டில் விஜயை பாராட்டிய அஜித் – முதல் முறையாக வெளியான தகவல்.!

அதற்காக பல தியேட்டர்கள் தயாராகி வருகின்றன. சில தியேட்டர்கள் அதற்கான அறிவிப்பையும் வெளியிட்டு இருந்தது. அதில் ஒரு தியேட்டர் தான் சென்னையில் உள்ள ரோகினி தியேட்டர்.

தற்போது இந்த தியேட்டர் நிர்வாகம் விஸ்வாசம் 50-வது நாள் கொண்டாட்டத்தில் விஸ்வாசம் படக்குழு கலந்து கொள்ள இருப்பதாக கூறி ட்வீட் செய்துள்ளனர். இதனால் ரசிகர்கள் மேலும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.