புரட்சி தளபதி விஷால் மக்கள் நல இயக்கத்தின் பொதுச்செயலாளர் ரம்ஜான் வாழ்த்து..!
புரட்சி தளபதி விஷால் மக்கள் நல இயக்கத்தின் பொதுச்செயலாளர் வி ஹரிகிருஷ்ணன் ரம்ஜான் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
இன்று உலகம் முழுவதும் இஸ்லாமியர்கள் ரம்ஜான் தினத்தை கொண்டாடி வருகின்றனர். அவர்களுக்கு விஷால் மேனேஜரும் விஷால் மக்கள் நல இயக்கத்தின் பொதுச் செயலாளர் வி ஹரிகிருஷ்ணன் அவர்கள் வாழ்த்து கூறியுள்ளார்.
ஈகைத் திருநாள் வாழ்வில் வசந்தம் வளர்பிறையாய் வளர ரமலான் நன்னாளில் அமைதி, அன்பு ,மகிழ்ச்சி நிறைந்திட இனிய ரம்ஜான் நல்வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.
#ரமலான்
#ரம்ஜான்
#HappyRamzan
#EidMubarak
#UngalavanHari
#உங்களவன்ஹரி
இவரின் வாழ்த்து இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
