Vikram Vedha Music Director
Vikram Vedha Music Director

அஜித்’… இந்த மூன்றெழுத்து பெயர் திரையில் தோன்றினால் ரசிகர்களின் கரகோஷம் விண்ணைப் பிளக்கும். இவரது முகத்தை பார்ப்பதற்காகவே திரையரங்குகளில் ரசிகர்களின் கூட்டம் அலைமோதும்.

திரைத்துறையில் எந்தவித பின்புலமுமின்றி அறிமுகமாகி இன்று தனது விடா முயற்சியால் தனக்கென ஒரு தனி சாம்ராஜ்ஜியத்தையே உருவாக்கி தமிழகத்தின் தவிர்க்க முடியாத சக்தியாக மாறியிருக்கிறார் அஜித்.

சரிந்த வேலி, உயிரை காப்பாற்ற ஓடிய விஜய் – பதைபதைக்க வைக்கும் வீடியோ.!

இவருக்கு பொதுமக்களுக்கு இணையாக பிரபலங்களும் ரசிகர்களாக உள்ளனர். இதில் புதிதாக இணைந்திருப்பவர் இசையமைப்பாளர் சாம் சி.எஸ். விக்ரம் வேதா உட்பட பல படங்களுக்கு இசையமைத்துள்ள இவர் அஜித்தின் தீவிர ரசிகராம்.

அதனால்தான் அவர் சூர்யா – உணர்ச்சிவசப்பட்ட பிரபல நடிகை!

விக்ரம் வேதா உட்பட தன் படங்களுக்கு தீம் இசை அமைக்கும் போது அஜித் படங்களின் காட்சிகளை பார்த்துத்தான் இசையமைப்பாராம். இதை அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

Vikram Vedha Music Director
Vikram Vedha Music Director