விகடன் சின்னத்திரை விருதுகளை வென்ற பிரபலங்கள் யார் யார் என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

1.⁠ ⁠Best Supporting Actor – Male

S.T.P.ரோசரி (பாக்கியலட்சுமி) – விஜய் டி.வி

2.⁠ ⁠Best Supporting Actress – Female

கனிகா (எதிர்நீச்சல்) – சன் டி.வி

3.⁠ ⁠Best Actor Negative Role

‘பூவிலங்கு’ மோகன் (அண்ணா) – ஜீ தமிழ் டி.வி

4.⁠ ⁠Best Actress Negative Role

ராணி (பாண்டவர் இல்லம்) – சன் டி.வி

5.⁠ ⁠ சிறந்த இயக்குநர்

S.குமரன் ( சிறகடிக்க ஆசை / தமிழும் சரஸ்வதியும் ) – விஜய் டி.வி

6.⁠ ⁠சிறந்த இயக்குநர்

V. திருச்செல்வம் (எதிர்நீச்சல்) – சன் டி.வி

7.⁠ ⁠சிறந்த திரைக்கதை

அய்யப்பன் சபாபதி (கயல்) – சன் டி.வி

8.⁠ ⁠சிறந்த நகைச்சுவை நடிகர்

விமல் குமார் (எதிர்நீச்சல்) – சன் டி.வி

9.⁠ ⁠சிறந்த நகைச்சுவை நடிகை

ஹரிப்ரியா இசை (எதிர்நீச்சல்) – சன் டி.வி

10.⁠ ⁠சிறந்த தொகுப்பாளர்

பிரியங்கா தேஷ்பாண்டே (Super Singer / Start Music) – விஜய் டி.வி

11.⁠ ⁠Face of Tamil Television

‘நீயா நானா’ கோபிநாத் – விஜய் டி.வி

12.⁠ ⁠சிறந்த தொலைக்காட்சித் தொடர்

எதிர்நீச்சல் – சன் டி.வி

13.⁠ ⁠Promising Talent of the year

வெற்றி வசந்த் (சிறகடிக்க ஆசை) – விஜய் டி.வி

வெற்றி வசந்த் (சிறகடிக்க ஆசை) – விஜய் டி.வி

14.⁠ சிறந்த வசனகர்த்தா

பிரியா தம்பி (பாண்டியன் ஸ்டோர்ஸ் / பாக்கியலட்சுமி) – விஜய் டி.வி

15.⁠ ⁠Best Voice Over Artist

கல்யாணி அன்பழகன் (சிறகடிக்க ஆசை) – விஜய் டி.வி

16.⁠ ⁠சிறந்த குழந்தை நட்சத்திரம்

ஆழியா செந்தில்குமார் (மோதலும் காதலும்) – விஜய் டி.வி

17.⁠ ⁠சிறந்த ஒளிப்பதிவாளர்

சந்தானம் (எதிர்நீச்சல்) – சன் டி.வி

18.⁠ ⁠ சிறந்த படத்தொகுப்பாளர்

பி.சந்துரு (சிறகடிக்க ஆசை / தமிழும் சரஸ்வதியும்) – விஜய் டி.வி

19.⁠ ⁠சிறந்த செய்தி வாசிப்பாளர்

ரத்னா சிவராமன் (சன் டி.வி)

20.⁠ ⁠Best News Anchor

க.கார்த்திகேயன் (புதிய தலைமுறை)

21.⁠ ⁠Favourite Actor

கார்த்திக் ராஜ் (கார்த்திகை தீபம்) – ஜீ தமிழ் டி.வி

22.⁠ ⁠Favourite Actress

சைத்ரா (கயல்) – சன் டி.வி

23.⁠ ⁠Favourite Reality Show

Sa Re Ga Ma Pa Seniors Season 3 – ஜீ தமிழ் டி.வி

24.⁠ ⁠Favourite Family

‘சிறகடிக்க ஆசை’ குடும்பம் – விஜய் டி.வி

25.⁠ ⁠Favourite Mamiyar – Marumagal

மீரா கிருஷ்ணா – அர்த்திகா (கார்த்திகை தீபம்) – ஜீ தமிழ் டி.வி

26.⁠ ⁠Favourite Amma

மாளவிகா அவினாஷ் (கண்ணெதிரே தோன்றினாள்) – கலைஞர் டி.வி

27. Television Talk of the Year

மாரிமுத்து (எதிர்நீச்சல்) – சன் டி.வி

28. Evergreen Star Of Tamil Television

ராதிகா சரத்குமார்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.