Vijaya Shanti

Vijaya Shanthi : 50 வயதாகியும் குழந்தை பெற்று கொள்ளாதது ஏன்? என பிரபல நடிகை லேடி சூப்பர் ஸ்டாரான விஜய சாந்தி குறிப்பிட்டுள்ளார்.

முந்தைய காலங்களில் பல படங்களில் திறமையான நடிப்பை வெளிப்படுத்தி லேடி சூப்பர் ஸ்டார் என பெயரெடுத்தவர் விஜய சாந்தி.

தலைவர் 166 ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் இவர்கள் தானா? – பக்கா மாஸ் கூட்டணி.!

இவர் தமிழில் அதிக அளவிலான படங்களில் நடிக்கவில்லை என்றாலும் தெலுங்குவில் இவர் நடித்திருந்த படங்கள் தமிழில் டப் செய்யப்பட்டு மாபெரும் வெற்றி கண்டன.

அதன் பின்னர் முழு நேர அரசியலில் ஈடுபடுவதற்காகவே படங்களில் நடிப்பதை அறவே நிறுத்தி கொண்டார். 50 வயதாகியும் தற்போது வரை குழந்தை பெற்று கொள்ளாமலே வாழ்ந்து வருகிறார்.

அடித்தது ஜாக்பாட் – முன்னணி நடிகருக்கு ஜோடியான நிவேதா பெத்துராஜ் – யார் அது தெரியுமா?

இது குறித்து தெலுங்கானாவில் நடந்த கட்சி கூட்டமொன்றில் கேட்டதற்கு தெலுங்கானா மக்கள் தான் என்னுடைய பிள்ளைகள். உங்களுக்கு பணியாற்றவே நான் குழந்தை பெற்று கொள்ளவில்லை என கூறியுள்ளார்.

Actress Vijaya Shanti

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.