Nivetha-Pethuraj

Nivetha Pethuraj : ஜெயம் ரவி, விஜய் ஆண்டனி, பிரபு தேவாவை தொடர்ந்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகருக்கு ஜோடியாகியுள்ளார் நிவேதா பெத்துராஜ்.

தமிழ் சினிமாவில் ஒரு நாள் ஒரு கூத்து என்ற படத்தின் மூலமாக ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் நிவேதா பெத்துராஜ்.

தல 60 இந்த படத்தின் ரீமேக் படமா? – ரசிகர்களை ஷாக்காக்கிய தகவல்.!

இந்த படத்தை தொடர்ந்து பல படங்களில் நாயகியாக நடித்து விட்டார். குறிப்பாக ஜெயம் ரவியுடன் டிக் டாக், வெங்கட் பிரபுவின் பார்ட்டி, விஜய் அன்டனியுடன் திமிரு பிடிச்சவன், பிரபு தேவாவுடன் பொன் மாணிக்கவேல் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இவர்களை தொடர்ந்து தற்போது தமிழ் சினிமாவில் திறமையான நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

தளபதியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் இவர் தான் ஹீரோ – விஜய் அறிவிப்பு.!

இந்த படத்தை கோலி சோடா படத்தை ஸ்கெட்ச் படத்தின் இயக்குனர் விஜய் சந்தர் இயக்குகிறார். விஜயா ப்ரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.