Vijay Salary for Bigil and Master
தளபதி விஜய் வீட்டில் IT ரைடு நடந்திருந்த நிலையில் வருமான வருமான வரித்துறையினர் லேட்டஸ்ட்டாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

Vijay Salary for Bigil and Master : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் வெளியான பிகில் படம் ரூ 300 கோடி வசூல் செய்திருந்தால் விஜய் வீட்டில் IT ரைடு நடத்தப்பட்டது.

இதனையடுத்து இன்று மீண்டும் IT அதிகாரிகள் விஜய் வீட்டிற்கு சென்று கைப்பற்ற ஆவணங்களை பற்றி ஆய்வு செய்திருந்தனர்.

மாஸாக தயாரான ஹிட் படத்தின் இரண்டாம் பாக கதை, சுதா கொங்கராவுக்கு பாய் சொன்ன விஜய்? – அடுத்த படம் இவர் கூட தானாமே.!

இதனையடுத்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் விஜய் முறையாக வரி செலுத்தி உள்ளதாகவும் பிகில் படத்திற்கு அவர் ரூ 50 கோடி சம்பளம் வாங்கி இருப்பதாகவும் மாஸ்டர் படத்திற்கு ரூ 80 கோடி சம்பளம் வாங்கிருப்பதாகவும் கூறியுள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.