Vijay Mobile Ringtone Secret
Vijay Mobile Ringtone Secret

தளபதி விஜய் நீண்டநாட்களாக அஜித் பட பாடலை ரிங்டோனாக வைத்திருந்ததாக பிரபல நடிகர் ஒருவர் கூறியுள்ளார்.

Vijay Mobile Ringtone Secret : தமிழ் சினிமாவில் இருபெரும் நடிகர்களாக வலம் வருவார்கள் அஜித், விஜய். இவர்களில் ரசிகர்கள் எலியும் பூனையுமாக இருந்தாலும் எப்போதும் இவர்கள் நண்பர்களாக இருந்து வருகின்றனர்.

மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் கூட விஜய் நண்பர் அஜித் எனக்கு இதனை உறுதி செய்து இருந்தார்.

இதெல்லாம் மட்டும் பண்ண முடியுது, ஆனால் – விஜய்யின் செயலால் அப்செட் ஆன நெட்டிசன்கள்.!

இந்த நிலையில் நடிகர் தாமு அளித்துள்ள பேட்டி ஒன்றில் விஜய் நீண்ட நாட்களாக அதே நடிப்பில் வெளியான பில்லா படத்தின் பின்னணி இசையை தான் ரிங்டோனாக வைத்திருந்ததாக கூறியுள்ளார்.

இது விஜய், அஜித் என இரு தரப்பு ரசிகர்களையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.