Vijay Video Chat With Master Team
Vijay Video Chat With Master Team

தளபதி விஜய் செய்துள்ள செயலை கண்டு நெட்டிசன்கள் அப்செட் ஆகி உள்ளனர்.

Vijay Video Chat With Master Team : சீனாவில் தோன்றிய கரோனா வைரஸ் தாக்குதல் இத்தாலி, அமெரிக்கா இன்னும் பல நாடுகளை வாட்டி வதைத்து தற்போது இந்தியாவிலும் அதிகமாக பரவத் தொடங்கியுள்ளது.

மத்திய மாநில அரசுகள் இந்த வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. திரையுலக பிரபலங்கள் மக்கள் தயவுசெய்து அரசு சொல்லும் விதிமுறைகளை பின்பற்றுமாறு அறிவுரைகளை வழங்கி வருகின்றனர்.

வீட்ல பாதுகாப்பா இருக்க சொன்னா என்ன வேலை இது? – வைரலாகும் நடிகை அதுல்யாவின் வீடியோ.!

ஆனால் தளபதி விஜய் இதுவரை மௌனம் காத்து வருகிறார்.

இந்த நிலையில் அவர் நேற்று மாஸ்டர் பட டீமுடன் வீடியோ காலில் பேசியதை மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட இது ரசிகர்களை அப்செட்டில் ஆழ்த்தியுள்ளது.

இதெல்லாம் பண்ண முடியுது மக்களுக்காக ஒரு விழிப்புணர்வு வீடியோ கூட போட முடியாதா என பலரும் கேள்வி கேட்டு வருகின்றனர்.