Vijay Dubmash Video for Ajith Movie Scene - Massive Video | Thalapathy Vijay | Thala Ajith | Kollywood Cinema News | Tamil Cinema News
அச்சு அசலாக விஜய் போலவே இருக்கும் இளைஞன் அஜித் பட காட்சிக்கு செய்த டப்மேஷ் வீடியோ ஒன்று இணையத்தில் படு வைரலாகி வருகிறது.

Vijay Dubmash Video : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவருக்கென மிக பெரிய ரசிகர் கூட்டமே உள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று.

பத்ரி படத்திற்கு மீண்டும் இணையும் கூட்டணி – தளபதியின் அடுத்தப் படம் குறித்த அப்டேட்.!

விஜயை போலவே இருக்கும் இளைஞர் ஒருவரின் புகைப்படங்களும் வீடியோக்களும் அடிக்கடி சமூக வளையதளங்களில் வெளியாகி வைரலாகி வருவதும் பலருக்கும் தெரிந்த விசியம்.

தற்போது அந்த இளைஞரின் டப்மேஷ் வீடியோ தொகுப்பு ஒன்று வைரலாகி வருகிறது. அந்த தொகுப்பில் அஜித்தின் விஸ்வாசம் பட காட்சிக்கும் டப்மேஷ் செய்துள்ளார்.

கண்ணான கண்ணே பாடலால் மேடையை கண்ணீர் சிந்த வைத்த இளைஞர், காரணம் பாட்டல்ல – வீடியோவுடன் இதோ.!

இதனால் இந்த வீடியோ அஜித் ரசிகர்கள் மத்தியிலும் லைக்ஸ்களை பெற்று வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.