Vijay did a Special Pooja on his Birthday : Thalapathy 63, Vijay, Nayanthara, Yogi Babu, Thalapthy Vijay, Kathir, Indhuja, BIgil

Vijay did a Special Pooja on his Birthday :

தன்னுடைய பிறந்த நாளில் விஜய் என்ன செய்தார் என்பதை அறிய அவருடைய ரசிகர்கள் ஆவலாக இருந்தனர்

‘இளைய தளபதி’ விஜய். தமிழர்கள் நெஞ்சில் அழுத்தமாக பதிந்து போன ஒரு பெயர். திரும்பிய பக்கமெல்லாம் ரசிகர் வட்டம், சென்ற இடமெல்லாம் பின்தொடர்ந்து வரும் ரசிகர்கள் கூட்டம் என தமிழகத்தின் நீங்கா சக்தியாக உருமாறியிருப்பவர்.

விஜய் பிறந்தநாளில் சன் பிக்சர்ஸ் கொடுத்த சர்ப்ரைஸ் கிஃப்ட் – வைரலாகும் வீடியோ!

இவருடைய பிறந்தநாளை ரசிகர்கள் ஆவலாக கொண்டாடி தீர்த்தனர். இதற்காக ஒரு காமன் டிபியும் தயாரானது.

இன்னொரு பக்கம் விஜய் ரசிகர்கள் நாடு முழுவதும் போஸ்டர் ஒட்டி கொண்டாடினர். இதில் பெரும்பாலான போஸ்டர்களில் அவரை அரசியலுக்கு வரும்படி கேட்டனர்.

ஆனால் தன்னுடைய பிறந்த நாளில் விஜய் என்ன செய்தார் என்பதை அறிய அவருடைய ரசிகர்கள் ஆவலாக இருந்தனர் நேற்று தன்னுடைய பிறந்த நாளில் விஜய் தன் குடும்பத்தார் ஏற்பாடு செய்த சிறப்பு பூஜையில் பங்கேற்று உள்ளார்.

அதன்பிறகு அவர் எங்கு சென்றார் என்பது அவருடைய குடும்பத்தாருக்கே தெரியாதாம். அந்தளவு பிரைவசியை விஜய் விரும்பியுள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.