Sun Pictures Released sarkar video : Thalapathy 63, Vijay, Nayanthara, Yogi Babu, Thalapthy Vijay, Kathir, Indhuja, Tamil Cinema, Latest Cinema News

Sun Pictures Released sarkar video :

Sun Pictures Released sarkar video :  சன் பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து சர்க்கார் படத்தில் இடம்பெற்ற இடைவெளி காட்சியை இணையத்தில் வெளியிட்டுள்ளனர்

‘இளைய தளபதி’ விஜய். தமிழர்கள் நெஞ்சில் அழுத்தமாக பதிந்து போன ஒரு பெயர். திரும்பிய பக்கமெல்லாம் ரசிகர் வட்டம், சென்ற இடமெல்லாம் பின்தொடர்ந்து வரும் ரசிகர்கள் கூட்டம் என தமிழகத்தின் நீங்கா சக்தியாக உருமாறியிருப்பவர்.

இந்த பிக் பாஸ் சீசனின் போட்டியாளர்கள் யார் தெரியுமா? முழு பட்டியல் இதோ!

இவருடைய பிறந்தநாளை ரசிகர்கள் ஆவலாக கொண்டாடி தீர்த்தனர். இதற்காக ஒரு காமன் டிபியும் தயாரானது.

இன்னொரு பக்கம் விஜய் ரசிகர்கள் நாடு முழுவதும் போஸ்டர் ஒட்டி கொண்டாடினர். இதில் பெரும்பாலான போஸ்டர்களில் அவரை அரசியலுக்கு வரும்படி கேட்டனர்.

இந்த கொண்டாட்டத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து சர்க்கார் படத்தில் இடம்பெற்ற இடைவெளி காட்சியை இணையத்தில் வெளியிட்டுள்ளனர் தற்போது இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here