Vijay Dance in Master Audio launch
தளபதி விஜய் செம என்டேஜியுடன் குத்தாட்டம் போட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

Vijay Dance in Master Audio Launch : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர்.

அஜித்தை வம்பிழுத்த மாஸ்டர் டீம்.. ரசிகர்கள் கொந்தளிப்பால் அதிரடியாக நடந்த மாற்றம் – அறிவிப்பில் இந்த விசயத்தை நோட் பண்ணீங்களா? – ஆதாரத்துடன் இதோ.!

இப்படம் உலகம் முழுவதும் ஏப்ரலில் ரிலீசாக உள்ளது. நேற்று நடந்த இசை வெளியீட்டு விழாவில் விஜய் சாந்தனு மற்றும் அனிருத்துடன் இணைந்து வாத்தி ரைடு பாட்டுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார்.

அந்த வீடியோ தற்போது சமூக வளையதளங்களில் வைரலாகி வருகிறது. இதோ நீங்களே பாருங்க

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.