Vidhya Balan Tweet :

நேர்கொண்ட பார்வை படம் குறித்து வித்யா பாலன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் தற்போது தீரன் அதிகாரம் ஒன்று, சதுரங்க வேட்டை ஆகிய படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக அவதாரம் எடுத்த எச். வினோத் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

சிவகார்த்திகேயன் – விக்னேஷ் சிவன் படத்தின் டைட்டில் இதுதான் – ஆச்சரியத்தில் ரசிகர்கள்!

நேர்கொண்ட பார்வை என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரங்கராஜ் பாண்டே, ஆதிக் ரவிச்சந்திரன் ஆகியோர் நடிக்க வித்யா பாலன் சிறப்பு வேடத்தில் அஜித்தின் மனைவியாக நடித்துள்ளார்.

இவர் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போனி கபூருடன் சேர்ந்து எடுத்து கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு உங்களின் முதல் தமிழ் படத்தில் நடித்ததில் மகிழ்ச்சி என குறிப்பிட்டுள்ளார்.

இப்படி எமர்ந்துட்டோமே.. பிக் பாஸ் ரைசா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்.!

மேலும் திரைப்படம் வெற்றியடையவும் தன்னுடைய வாழ்த்துக்களை பதிவு செய்துள்ளார்.

Vidhya Balan

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.