Bigg Boss Raiza
Bigg Boss Raiza Wilson

BB Raiza : தயவு செய்து ஏமாறந்துடாதீங்க.. அத்தனையும் பொய் என பதிவு செய்துள்ளார். அந்த பதிவு வைரலாகி வருகிறது.

மாடலிங் நடிகையாக விளம்பரங்களில் நடித்து வந்த ரைசா கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

மீண்டும் அம்மாவாகும் சமீரா ரெட்டி – நிறைமாத கர்ப்பிணியாக அவரே வெளியிட்ட புகைப்படம்.!

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த இவர் பியார் பிரேம காதல் என்ற படத்தின் மூலம் நாயகியாகவும் அவதாரமெடுத்தார்.

மீண்டும் வாரணம் ஆயிரம் மேஜிக் – சூர்யா 38 அசத்தல் அப்டேட்.!

அதனையடுத்து தற்போது ஜி. வி. பிரகாஷுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டா ஸ்டேட்டஸில் விக்கிபீடியா ஸ்கிரீன் ஷாட்டை பதிவிட்டு இதில் உள்ள அனைத்து தகவல்களும் பொய் எதையும் நம்பாதீங்க என குறிப்பிட்டுள்ளார்.

Bigg Boss Raiza
Bigg Boss Raiza Wilson Instagram Status
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.