விடாமுயற்சி : தமிழகத்தில் மட்டும் 13 நாட்களில் செய்த வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ!!

Web Ads

விடாமுயற்சி படத்தின் 13 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

vidaamuyarchi movie 13 days collection update
vidaamuyarchi movie 13 days collection update

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் அஜித்குமார். இவரது நடிப்பில் விடா முயற்சி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

மகிழ் திருமேனி இயக்கத்திலும், லைகா நிறுவனம் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் த்ரிஷா, அர்ஜுன் ,ரெஜினா, ஆரவ் போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருவது மட்டுமில்லாமல் 13 நாட்களில் தமிழகத்தில் மட்டும் ஒன்பது கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வழியாக உள்ளது. இது மட்டும் இல்லாமல் உலக அளவில் 148 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் 150 கோடியை நெருங்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

vidaamuyarchi movie 13 days collection update
vidaamuyarchi movie 13 days collection update