2021-ல் இந்திய அளவில் அதிகம் பார்க்கப்பட்ட படங்கள் மற்றும் வெப் சீரிஸ் தொடர்கள் என்னென்ன என்பது குறித்த லிஸ்ட் ஐஎம்டிபி தளத்தில் வெளியாகி உள்ளது.

Top10 Movies of 2021 : இந்திய திரையுலகில் ஒவ்வொரு வருடமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகின்றன. இந்த கொரோனவைரஸ் பேரிடர் காலத்தில் பல திரைப்படங்கள் நேரடியாக OTT-யில் வெளியாகவும் தொடங்கிவிட்டன. அதேபோல் வெப்சீரிஸ் தொடர்களும் தொடர்ந்து வெளிவந்தவண்ணம் உள்ளன.

2021-ல் இந்திய அளவில் அதிகம் பார்க்கப்பட்ட படங்கள் மற்றும் வெப்சீரிஸ் தொடர்கள் - முதல் இடத்தைப் பிடித்த மாஸ்டர்

2021-ல் இதுவரை வெளியான திரைப்படங்கள், வெப்சீரிஸ் தொடர்களில் அதிகம் பார்க்கப்பட்ட டாப் டென் ஐஎம்டிபி இணையதளம் வெளியிட்டுள்ளது. இதில் முதலிடத்தில் மாஸ்டர் திரைப்படம் இடம்பெற்றுள்ளது.

1. மாஸ்டர்

2. ஆஸ்பிரன்ட்ஸ் (வெப் சீரிஸ்)

3. தி வைட் டைகர்

4. த்ரிஷ்யம் 2

5. நவம்பர் ஸ்டோரி

6. கர்ணன்

7. வக்கீல் ஸாப்

8. மஹாராணி (வெப் சீரிஸ்)

9. க்ராக்

10. தி கிரேட் இண்டியன் கிச்சன்