அதிக சம்பளம் வாங்கும் டாப் 10 இந்திய நடிகர்கள்.. யார் யாருக்கு எந்தெந்த இடம்? வாங்க பார்க்கலாம்..!
அதிகம் சம்பளம் வாங்கும் டாப் 10 நடிகர்கள் குறித்து பார்க்கலாம்.

பொதுவாகவே இந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கான திரைப்படங்களுக்கு வரவேற்பு அதிகம்.அதிலும் தற்போது ஆக்ஷன் மற்றும் காதல் கதை களத்துடன் கலக்கி பல திரைப்படங்கள் வெளியாகி கலக்கி வருகிறது.
அந்த வகையில் அதிக சம்பளம் வாங்கும் டாப் 10 இந்திய நடிகர்கள் குறித்து போர்ப்ஸ் இந்தியா தகவலை வெளியிட்டு உள்ளது. அதனைக் குறித்து நாம் இந்த பதிவில் பார்க்கலாம்
1. அல்லு அர்ஜுன்
2. விஜய்
3. ஷாருக்கான்
4. ரஜினிகாந்த்
5. அமீர்கான்
6. பிரபாஸ்
7. அஜித் குமார்
8. சல்மான் கான்
9. கமல்ஹாசன்
10. அக்ஷய் குமார்
இந்த பத்து ஹீரோக்களில் உங்களுடைய ஃபேவரைட் ஹீரோ யார்? என்பதை எங்களோடு கமெண்டில் பகிர்ந்து கொள்ளுங்கள்.
