கமல்ஹாசனின் மிரட்டலான வசனங்களுடன் வெளியான தக் லைக் படத்தின் டிரைலர்.!!

தக் லைஃப் படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.

thuglife movie trailer out now
thuglife movie trailer out now

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் கமல்ஹாசன்.இவரது நடிப்பில் தக் லைப் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் ஜூன் ஐந்தாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

விரைவில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற இருக்கும் நிலையில் படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் டிரைலரை பட குழு வெளியிட்டு உள்ளது அதில் கமல்ஹாசனின் மிரட்டலான வசனங்களும் சிம்புவின் ஆக்சன் அதிரடிகளும் பார்ப்பவர்களை உடம்பெல்லாம் சிலிர்த்து போகும் அளவிற்கு வைத்துள்ளது.

இந்த ட்ரெய்லர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.