Thirumalai Secrets

Thirumalai : திருமலை படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் என்பது தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக தளபதியாக விளங்கி வருபவர் விஜய். இவர் தற்போது அட்லீ இயக்கத்தில் தளபதி 63 படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.

அசுரன் படத்தில் தனுஷுக்கு ஜோடியான முன்னணி நடிகை – அதிர வைக்கும் அதிகார பூர்வ அறிவிப்பு.!

இந்நிலையில் இவரது நடிப்பில் வெளியாகி ஹிட்டான திருமலை படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த ஜோதிகாவுக்கு பதிலாக நடிக்க இருந்தது யார் என்பது தெரிய வந்துள்ளது.

வெறும் தகவலாக மட்டுமில்லாமல் இது குறித்த புகைப்படம் ஒன்றும் கசிந்துள்ளது. ஆம், திருமலை படத்தில் முதலில் ஜோதிகாவுக்கு பதிலாக தெலுங்கு சூப்பர் ஸ்டாரான மகேஷ் பாபுவின் மனைவியும் நடிகையுமான நம்ரதா தான் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்தியன் 2-ல் இருந்து சிம்புவை வெளியேற்றிய படக்குழு – அம்பலமான உண்மை.!

திடீரென சில காரணங்களால் அவர் இப்படத்தில் இருந்து விலகி கொள்ளவே அவருக்கு பதிலாக ஜோதிகா நடித்துள்ளார்.

Thirumalai

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.